நாட்டில் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ள நிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்காலத்தில்... Read more »
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் (கஜன்) சற்றுமுன் உயிரிழந்துள்ளார். உடல்நலமின்மை காரணமாக இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில்... Read more »
கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (13) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல் 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து வந்துள்ளது. ஜப்பான், பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பயணிகள் அங்கு பயணம் செய்கிறார்கள், அவர்கள் இன்று... Read more »
திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட கௌரவ நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து முதுகலைப் பட்டம், மூன்று முதுகலை டிப்ளோமோ, இரண்டு... Read more »
நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், ஆஸ்மி 120 முதல் 150 ரூபாய் வரையிலும்... Read more »
தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் மதிப்பு பத்து... Read more »
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு தனிப்பட்ட அழைப்பை எமது கட்சி விடுக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.... Read more »
நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்ட பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி அதிகரிப்பு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற... Read more »
2024 ஆம் ஆண்டின் தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவின் உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ண இறுதி போட்டி நேற்று 07.04.2024 வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. மாலை 06.00 இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி MAJ... Read more »
நாட்டிற்குள் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் ஜா – எல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58... Read more »