
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பிரஜாஅபிலாச வலையமைப்பினால் கருத்தமர்வு ஒன்று நேற்றுமுன்தினம் 28.02.2024 வியாழன் சிலாபம் நைனாமடம் சிந்தனை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. பிரஜா அபிலாச வலையமைப்பின் இணைப்பாளர் பிரான்சிஸ் பிரியங்க கொஸ்தா தலைமையில் ஆரம்பமான குறித்த கருத்தமர்வில் இலங்கையின் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை, பொலநறுவை,குருநாகல்,மொனறகலை,,மாத்தறை,காலி,களுத்துறை,கொழும்பு,கம்பகா(நீர்கொழும்பு)... Read more »

குருந்தூர் மலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம்(29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர்... Read more »

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் – அபுதாபியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறித்த போட்டியில் கலந்து கொண்டு, கீழே பந்தை விழ விடாமல் ஆயிரம் தடவைகள் கட்டுப்படுத்தி... Read more »