வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான, ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்தில்  அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (13) ஆரம்பமானது. காலை 7.00  மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 9.00  மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று காலை.10 .00... Read more »

கொட்டோடை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பும், அறநெறி பாடசாலை ஆரம்பமும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி  கிழக்கு கொட்டோடை. பிள்ளையார் ஆலய  பரிபாலன சபையினரால் தைப்பூசம் நன்னாளான  நேற்றையதினம் கல்விச்  சாதனையாளர்கள் 9 பேர் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆலய மண்டபத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் சி.தா.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. யா/... Read more »

நல்லைக் கந்தனின் சூர்யோதய திருவிழா!

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதிஅலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா திருக்கார்த்திகைத் திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன்,... Read more »