
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நாளையதினம் இடம்பெறவுள்ள குருந்தூர்மலை பொங்கல் வழிபாடு குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் உள்ளதாவது, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை, காலை பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இந்த விடயமானது... Read more »

தந்தை செல்வா 46வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நேற்று 26.04.2023 புதன் கிழமை தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்றது. தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுவின் தலைவர் ஓய்வு நிலை ஆயர் ஜெபநேசன் அடிகளார் தலைமையில் இன்று காலை... Read more »

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக... Read more »