யாழ்ப்பாணம்” மலர் 02ற்கான ஆக்கங்களை கோரும் யாழ். மாவட்ட செயலகம்…!

யாழ்ப்பாணம்” மலர் 02ற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையால் நடத்தப்படும் 2023 ஆம் ஆண்டிற்கான மாவட்டப் பண்பாட்டு விழாவில் வெளியீடு செய்யப்படவுள்ள... Read more »

எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் …! முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ்.(video)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது வருகைக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீது, சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார். குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்... Read more »

கஜேந்திர குமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் சற்று முன்னர்   அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த சில... Read more »

வடமாகாண ஆளுநரை சந்தித்துப் பேசிய இந்திய துணைத் தூதுவர்!

யாழ். இந்திய துணை தூதரகத்தின் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது,... Read more »

மூளாயில் ஆணொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் மீது  29.04.2023  கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலை மேற்கொண்டவர்கள் மூளாய் – வேரம் பகுதியைச்... Read more »