பிரிக்ஸ் மாநாடு-2024; இந்தியா-சீனா இடையே புதிய பாதையை திறக்கிறதா?..! பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்.

கடந்த வாரம் ரஷ்சியாவில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் (BRICS) மாநாடு, சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன-இந்திய தலைவர்களின் சந்திப்பு மற்றும் ரஷ்சியா-உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்சியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் உலக தலைவர்களின் சந்திப்பு என்பன சர்வதேச அரசியலின் விவாதத்திற்கு... Read more »

எதிர்த்தரப்பாக கசத்த பயங்கரவாத தடைச்சட்டம்; ஆளுந்தரப்பாக ஜே.வி.பி.க்கு இனிக்கிறது; இதுதான் மாற்றம்? -ஐ.வி.மகாசேனன்-

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் ‘மாற்றம்’ என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே அவ்பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளமையால், இலங்கையின் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் மாற்றத்தை தமது... Read more »

மாகாணசபை சபை முறைமை மூலம் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் தெரிவிப்பு!

தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் – அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான... Read more »

அமைச்சர்களாகும் ஆசையில் முன்னாள் தமிழ் எம்.பிகள், தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு…!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடும் தமிழ் தலைவர்கள், எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில்... Read more »

ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு பெற்றுக்கொடுத்த நீதி இசைப்பிரியாக்களுக்கு கிடைக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கொழும்பு... Read more »