
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (18) பிற்பகல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் 23 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கடைக்குள் நுழைந்த... Read more »