
காரைநகர் ஈழத்து சிதம்பர தேவஸ்தானத்துக்கு உரித்தான மாணிக்கவாசகர் மடாலயம் சம்பந்தமான பிரச்சனைகளை சமாதானமாக தீர்ப்பதற்கான ஏற்பாடாக காரைநகர் புத்திஜீவிகளால் கூட்டப்பட்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அது தொடர்பான கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, குறித்த விடயம் சம்பந்தமாக ஊர்காவற்துறை திறந்த நீதிமன்ற அமர்வில் ஒரு சிலரால்... Read more »