தெற்காசியாவின் மிக நீண்ட போராட்டம் ஒன்பதாவது ஆண்டில்

இறுதிக்கட்டப் போரில், இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது கையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போன தமது உறவினர்களின் தலைவிதியை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நீதியின்றி ஒன்பதாவது ஆண்டை எட்டியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்துடன் தமிழ்த்... Read more »

இளம் தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களது காரை கொள்ளையிட்டுச்சென்ற 8 பேர் கைது!

கம்பஹா – யக்கல பிரதேசத்தில் காரில் இருந்து பானம் அருந்திக்கொண்டிருந்த இளம் தம்பதியினரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர்களது காரை கொள்ளையிட்டுச்சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் மக்கனிகொட பிரதேசத்தில் வைத்து கைது... Read more »