நீதிமன்ற பதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்காக குதித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை... Read more »
கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் ஒன்றினை பெறுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் அந்த பொலிஸ் நிலையத்தின் நிலையான தொலைபேசி இணைப்பிற்கு சுமார் 60க்கும் மேற்பட்ட தடவைகள் அழைப்பு மேற்கொண்டும் அந்த அழைப்பிற்கு பதில் கிடைக்கவில்லை. பொலிஸ் நிலையங்களில் உள்ள நிலையான இணைப்புக்களானது மக்களது... Read more »
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்னு காலை 8.30 மணியளவில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்ததை... Read more »
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக... Read more »
கடந்த 08.07.2023 சனிக்கிழமை கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடலில் தமிழினம் ஒன்று பட வேண்டும் என்று பி டு பி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல் வருமான வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள் அதிரடி கருத்துகளை தெரிவித்து இருந்தார் Read more »
கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 09.06.2023 நேற்று இடம்பெற்றது. சமய அனுஸ்டானங்களுடன் நடைபெற்ற இன்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிராமசேவையாளர் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர். Read more »
கிளிநொச்சி வடக்குவலயதிற்குட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இதன்போது கடந்தவருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ... Read more »
பொருளாதாரம் இல்லாது தேசியத்திற்கு முக்கியத்துவமளித்தால், சுடுகாடுகளில்தான் தமிழ்த் தேசியம் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வு கடந்த... Read more »