
திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் 28.11.2024 இரவு 7.30 ணியளவில் இடம்பெற்றது. வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த சந்தேக நபரும் மற்றொரு சந்தேக நபரும் தொலைபேசியை கேட்டு... Read more »

சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் மூன்று உழவியந்திரங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ், விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டவிரோத... Read more »

மணல் மண்ணை ஏற்றியவாறு நிறுத்தாது பயணித்த ரிப்பர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குடமுருட்டி பகுதியிலிருந்து அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றியவாறு பூநகரி நோக்கி ரிப்பர் வாகனம் பயணிப்பது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பொலீஸ் விசேட அதிரடி கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை... Read more »

பொலிஸ்மா அதிபதிரின் பணிப்புரைக்கமைய நாட்டிளுள்ள போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் தருமபுரம் பொலிசார் தொடர் நடவடிக்கையில் தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதிச் சோதனையின் மூலம் உடமையில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகம் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

கிளிநொச்சியில் வசித்துவரும் நபர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக வங்கியிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார். கொமசர்ல் வங்கியில் கணக்கு வைத்திருந்த நபர் ஒருவர் அதில் ஒருதொகை பணத்தினை பேணிவந்துள்ளார். இந்த நிலையில் நீண்டகாலமாக தனது வங்கிகணக்கினை பராமரிப்பு செய்யாத நிலையில் வங்கியில் போட்ட... Read more »

கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A... Read more »