திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் 28.11.2024 இரவு 7.30 ணியளவில் இடம்பெற்றது. வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த சந்தேக நபரும் மற்றொரு சந்தேக நபரும் தொலைபேசியை கேட்டு... Read more »
தேசிய சாரணர் வாரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சாரணர் வாரம் இன்று முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தேசிய சாரணர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்களும் வெவ்வேறு தொனிப்பொருள்களில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்றைய முதலாவது நாள் நட்பு என்ற... Read more »
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வெள்ளிக்கிழமை (30/08/2024) கிளிநொச்சியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம் வரை சென்று அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என... Read more »
சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 8ஆம் மாதம் 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநகர் தெற்கு, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பேரம்பலம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட பேருந்து மோதியதில் நடந்து சென்ற ஒருவர் சம்வ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் A9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வீதியால் நடந்து சென்ற... Read more »
காணாமல் போன பற்றிய அலுவலகம் (omp) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டது. நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச... Read more »
கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் கழிவு நீர் தேங்கி சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி வருகின்றது. அரச திணைக்களம், அரச விடுதி மற்றும் தனிநபர்களால் பயன்படுத்தப்படும் கழிவு நீர் குறித்த வீதியில் தேங்கி மாசினை ஏற்படுத்துகிறது. அப்பகுதியில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன்,... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டதமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்க்காக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களை தமிழ் பொது வேட்பாளராக அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்றைய... Read more »
கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (9.08.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தின்... Read more »
கிளிநொச்சி அக்கராயன்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்ச்செய்கையில் நவீன முறையான பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று(07) காலை 10.00மணிக்கு பிற்பகல் நடைபெற்றது. அக்கராஜன்குளம் பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற... Read more »