தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் – சிறீதரன்.

தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து... Read more »

கிளிநொச்சியில் 1 கிலோ 760 கிராம் கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பொலீஸ் விசேட அதிரடி கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை... Read more »

உடமையில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது…!

பொலிஸ்மா அதிபதிரின் பணிப்புரைக்கமைய நாட்டிளுள்ள போதைபொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் தருமபுரம் பொலிசார் தொடர் நடவடிக்கையில் தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதிச் சோதனையின் மூலம் உடமையில் ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகம் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »

கல்லாறு மற்றும் சுண்டிக்குளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ளநீர்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு மற்றும் சுண்டிக்குளம் கடற்கரை செல்லும்  பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ளநீர் பாயகின்றது. இதன் காரணமாக வீதியால்  பயணிக் முடியாத நிலை... Read more »

பூநகரியில் உள்ள கிராமிய பாடசாலை ஒன்றில் சாதனை படைத்த மாணவி

1967 ஆண்டு உருவாக்கப்பட்ட  கிராமப்புற பாடசாலையான கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி செல்லியாதீவு அ. த. க பாடசாலையில் படசாலை வரலாற்றில் முதல் முறையாக 2022 சாதாரணப் பரீட்சையில் சதீசன் சரண்யா சகல பாடங்களிலும்  9A தர சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.... Read more »

வேருடன் சாய்த்து சேதத்தை ஏற்படுத்திய மரம் அகற்றப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் A35 பிரதான வீதியில் கடந்த 29ம் திகதி இரவு பெய்த கடும் மழை காரணமாக 50 வருடங்கள் கடந்த பாரிய மரம் ஒன்று கடையின் மீது வேருடன் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக கடையின் சுவர்குதி... Read more »

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை  காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. இதனால் சந்தையில்  வியாபார... Read more »

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலை முதல்வரின் மணிவிழா…!

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் முதல்வரின் மணிவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வைத்தியர் குகராஜா தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற... Read more »

மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில்  மாவீரர்  துயிலுமில்ல  காணியை விடுவிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல    காணியினை  விடுவிக்க கோரி மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து... Read more »

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சா மீட்பு – சந்தேகநபரும் கைது

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிசாருக்கு தகவல்... Read more »