கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த மூன்று டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் (26) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி... Read more »
வட்டக்கச்சி பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பத்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் இளங்கோவன்,... Read more »
முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து 21/10/2023 இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு ட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அதே... Read more »
கிராமப்புற கோவில்களிலும் கும்பம் வைத்து நவராத்திரி 15.10.2023 ஆரம்பமானது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதான அலயங்களில் மாத்திரமன்றி கிராமங்களில் உள்ள சிற்றாலயங்களிலும் நவராத்திரி பூசைகள் ஆரம்பமானது.பரவிப்பாஞ்சான் அம்மன் ஆலயத்தில் ஆடம்பரமின்றி ஆரம்பமானது. Read more »
முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 36 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாஸ் நிர்மலநாதன், ... Read more »
நீதிமன்ற பதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்காக குதித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை... Read more »
40 மீனவர்களுக்கான 45000 ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகள் மேசிடோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டூர் புயலினால் பாதிக்கப்பட்ட 40 மீனவர்களுக்கான 45000 ரூபா பெறுமதியானமீன்பிடி வலைகளே இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்றைய தினம் 06.10.2023 கிளிநொச்சி மாவட்ட... Read more »
சரியான சீர்திருத்தங்களை வலியுறுத்தாமல், உடைந்த நீதி நிர்வாக முறைமை கொண்ட இலங்கையைப் போன்று ஒரு நாட்டிற்கு நிதியளிப்பது நிறுவன மயமப்பட்ட அநீதியை நிலைநாட்டுவதா கவே அமையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித... Read more »