
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Read more »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கத்திற்க்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சட்ட முறையற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில்... Read more »