வேலன் சுவாமிகள் தெரிவித்த அதிரடி கருத்துக்கள்….!

கடந்த 08.07.2023 சனிக்கிழமை கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடலில் தமிழினம் ஒன்று பட வேண்டும் என்று பி டு பி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல் வருமான வணக்கத்திற்குரிய வேலன் சுவாமிகள் அதிரடி கருத்துகளை தெரிவித்து இருந்தார் Read more »

நாகதம்பிரான் ஆலயத்தின் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.(video)

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 09.06.2023 நேற்று இடம்பெற்றது. சமய அனுஸ்டானங்களுடன் நடைபெற்ற இன்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர், கிராமசேவையாளர் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர். Read more »

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது….!

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று 06.06.2023  கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிண்கம் மற்றும் அரச கரும மொழிள் அமைச்சின் மொழிகள் கற்றைபீட மண்டபத்தில் இடம்பெற்றது. அனுராதபுரத்திலிருந்து குறித்த நிலையத்திற்கு  காலை ஒரு குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அனுராதபுரத்தில் தமிழ் மொழி... Read more »

வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

வட்டக்கச்சி மாவவனூர் பகுதியில் வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வட்டக்கச்சி மாவடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read more »

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி ஆரம்பம்….!

அத்தியாவசிய ஊழியர்களிற்கு முன்னுரிமைப்படுத்தி எரிபொருள் வழங்கும் பணி ,இன்றைய தினம் கிளிநொச்சியில்  ஆரம்பிக்கப்பட்டுட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை இன்று  ஆரம்பமானது. Read more »