கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 07.2.2025 வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு... Read more »