
கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க நடாத்தும் KSPL-2 இன் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை 03.00 மணியளவில் சென்மேரிஸ் மைதானத்தில் ஆரம்பமானது. சென்மேரிஸ் கழக தலைவர் பி.றஜீத் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் உட்பட கிராம அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்து... Read more »