சுமந்திரனும் Npp அரசாங்கமும் தமிழினத்திற்கு எதிரான ஒரே வேலைகளைத்தான் செய்கின்றன…!அரசியல் ஆய்வாளர், சி.அ.யோதிலிங்கம்! [VIDEO]

சுமந்திரனும், தேசிய மக்கள் சக்தியும் தமிழ் இனத்திற்கு ஏதிரான ஒரே வேலையைத்தான் செய்கின்றன என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more »

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்த இலங்கை தமிழரசு கட்சி!

யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20.032025  யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்... Read more »

தமிழரசு கட்சி கொழும்பில் போட்டியிடலாம் : நண்பர்களை வரவேற்கிறேன் – மனோ எம்பி தெரிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்  தமிழரசு கட்சி நண்பர்கள் கொழும்பில் போட்டியிடுவது தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பில்  போட்டியிடுவது... Read more »

சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்

சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழு தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கிளிநொச்சியில் நேற்று 16/08/2024... Read more »