உயிரிழந்தவரை நினைவு கூர தடை செய்யப்படவில்லை என்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் பாதுகாப்பு தரப்பினரினரால் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக நான் அறியவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின்... Read more »
இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா இந்த அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். நாளைய தினம் மாவீரர் தின இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு... Read more »
மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதுடன் மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாவீரச் செம்மல்களின் பெற்றோர்கள் கௌரவிப்பட்டனர். Read more »