
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நேற்று 03.09.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் பிரதான நுழைவாயிலில் இருந்து விருந்தினர்கள்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று சனிக்கிழமை 17.08.2024 இடம்பெற்றது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 மணியளவில் உடுத்துறை பாரதி மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது விருந்தினர்கள் நுழைவாயிலில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையில் நேற்றிரவு 06.08.2024 குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. விஜயகுமார் குணேஸ் என்கின்ற தாளையடி தபால் நிலைய ஊழியரின் வீடே இவ்வாறு விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தர்... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று 20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்த பவானி(43) என்பவர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். நேற்று இரவு பத்து மணிக்கு... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக 2023 ம் ஆண்டுக்கான பண்பாட்டு பெருவிழா மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலைமையிடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக ஊர்திகள் முன்னே பவனிவர காவடி , நடனம், உட்பட்ட... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக senok... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம்-நிதர்சன் (21)மீது கொடூரத் தாக்குதல் நேற்று 04/06/2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை CID எனக் கூறிய 10பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறை பகுதியில் இளைஞர் ஒருவன் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் 1990 அவசர நோயாளர் காவு சேவை ஊடாக பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »