
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கொழும்பு இல்லத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை அவருக்கு வழங்கியுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சிங்கள மொழியில் எழுதப்பட்ட தகவலை வழங்குவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸார் வந்தனர்.... Read more »

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று 06/06/2023 ஆஜராகுமாறு தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன்... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம்-நிதர்சன் (21)மீது கொடூரத் தாக்குதல் நேற்று 04/06/2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை CID எனக் கூறிய 10பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென... Read more »