காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது?” மகளிர் தினத்தில் தமிழ் தாய்மார்கள் கேள்வி  

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு நீதி கோரி இலங்கையில் நீண்டகாலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கின் தாய்மார்கள், தமது அன்புக்குரியவர்களின் தலைவிதி வெளிப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர். இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு நீதி கோரி... Read more »

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் கதியை அறியாமலேயே மற்றுமொரு தமிழ் தாய் காலமானார்

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது புதல்வருக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தமிழ்த் தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைக் கண்டுபிடிக்க சுமார் 3,000 நாட்கள்... Read more »