
Monik சர்வதேச நிதி நிறுவனத்தின் யாழ் மாவட்டத்தின் முதலாவது கிளையாகவும் அதன் பதினோராவது கிளையாகவும் நெல்லியடியில் இன்று காலை 8:30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பமாகின.... Read more »