
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி கடற்படையினரின் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே குறித்த நபர் ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே படகுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது... Read more »