நீதி பொறிமுறையற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரிப்பதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் (டிசம்பர் 4) இடம்பெற்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்க தமிழ் அரசு கட்சி... Read more »
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் ரத்தக்களறியுடன் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இறுதி யுத்த காலத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட அல்லது சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுமாறு வடக்கு, கிழக்கின் தமிழ்த் தாய்மார் 2,750 நாட்களைக் கடந்து... Read more »
நாட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும் ஒருவரைத் தெரிவு செய்யும் நோக்கில் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள் பங்குபற்றாது இருக்கத் தீர்மானித்துள்ளனர். நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு பாரதூரமான செய்தியை தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கங்களை... Read more »
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தொடர்ந்து போராடிவரும் உறவினர்களின் ஒரு உறவினரையேனும் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல் போனோர் அலுவலகம் (OMP) உண்மை வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமது நீதிக்காகப் போராடும் தமிழ்த் தாய்மாரை அச்சுறுத்தி இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு முயற்சிக்கும்... Read more »
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டது. பருத்தித்துறை பிரதேச செயலக்த்தில் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம் பெற்றன. மூன்று பிரிவுகளிலுமிருந்து... Read more »
காணாமல் போன பற்றிய அலுவலகம் (omp) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டது. நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச... Read more »
OMP அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட OMP அலுவலகத்தினால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் நேற்று 08/07/2023 மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் T. ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ்... Read more »
வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் விரும்பாத ஓ.எம்.பி அலுவலகத்தை அரசாங்கத்துடன் பேசும் தமிழ் தரப்புகள் ஓ.எம்.பியை விரைவுப்படுத்துமாறு கூறுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »