
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சி மண்ணிற்கு நேற்றைய தினம் (16) திங்கட்கிழமை விஜயம் செய்து தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதை தொடர்ந்து பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். வடமராட்சிக்கு விஜயம் செய்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு வல்வெட்டித்துறையில் சிறப்பான வரவேற்பு... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றன தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது பரப்புரை கூட்டங்கள் இன்று காலை 10:45 நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் கூட்டுறவு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம் பெறவுள்ளதுடன், தொடர்ந்து காலை 12:30... Read more »