
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” போராட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிசாரால் கடந்த வருடம் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொலிசார் சிங்கள... Read more »

சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரியக்கம் அறைகூவல் அறைகூவல் விடுத்துள்ளது. அதன் தலமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், மற்றும் அதன் தலைவர் அருட்பணி. து.ஜோசப்மேரி ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. சிங்கள தேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் எனும் ஊடக அறிக்கையிலேயே... Read more »