95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 15.09.2024 விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை... Read more »

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (9.08.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தின்... Read more »

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட முகமாலை பகுதியில். நேற்று முன்தினம் 22/06/2024 இரவு 10 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்மணி ஒருவரது வீடு அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு ... Read more »

யாழில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில், நேற்றிரவு கஞ்சாவினை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 4 கிலோ 160 கிராம் உள்ளடங்கிய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக இராணுவ... Read more »

2.160கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் நேற்று அதிகாலை பளை பகுதியில் சுற்று காவலில் ஈடுபட்ட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார், பட்டா ரக வாகனம் ஒன்றில் கஞ்சா பொதியினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசார் வாகனத்தினை சோதனையிட்டபோதுகஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில்... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஏ9வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீட்டின் மதில் மேல் விழுந்து விபத்துகுள்ளானது. இச்சம்பவமானது இன்று (13)காலை 6.45மணியளவில்... Read more »

பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் (22) நேற்றைய தினம் கடமையின் நிமித்தம் வெளியில் சென்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று (22)இரவு நேர கடமைக்காக பளை பிரதேச புதுக்காட்டு... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் கடந்த (19)திகதி சந்தேகத்திற்கிடமாக ஒரு ஆணும் பெண்ணும் சமூக சீர்கேடான முறையில் சென்றுள்ளனர். அதே ஊரில் வசித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் இதனை அவதானித்து உடனே கிராம அலுவலரிடம் தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்தி கிராமத்தில் புதிதாக... Read more »