
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 32,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,964 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி... Read more »

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது. ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம் Read more »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தனது வாக்கை வல்வெட்டுத்துறை. சிதம்பரக்கல்லூரியில் செலுத்தினார். Read more »

யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி பூநகரி பிரதேசங்களின் நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் ஆறுகள் குளங்களையும் தூர்வாரி நீர்த் தேக்கங்களை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு மேற்கொண்டு மீனபிடியை ஊக்குவிப்பதுடன் கல்வி, விளையாட்டு வீரர்கள்ப சர்வதேச அளவில் போட்டிகளில் பங்குபற்ற... Read more »

இலங்கை தமிழரசுக்கட்சி என்பது ஜனநாயகம் இல்லாத கட்சி, அதற்குள் ஜனநாயகம் இல்லாத செயற்பாடுகளே இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் செயலாளரும், தற்போது தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி பத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி... Read more »

முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை... Read more »

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழர் சம உரிமை இயக்கத்தின் இறுதி பரப்புரை இன்று காலை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் ஆரம்பமானது. வட்டுக்கோடடை தொகுதி வேட்பாளர் ந.பொன்ராசா, காங்கேசன்துறை தொகுதி வேட்பாளர் ஜெ.டிபினியா ஆகியோரின் தலைமையில் ஆரம்பமான இப்பரப்புரையில் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களும் தொண்டர்களும் பங்கேற்றிருந்தனர்.... Read more »

யாழ்ப்பாணம் மாவட்டத்திறக்கு என ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அதனூடாக மக்களினுடைய பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மேஜருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் வடமராட்சி... Read more »

களமுனையில் போராடி தாயக மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் தாயக நிலப்பரப்பிலே மக்களின் நிம்மதியும் சுதந்திரமுமே என்று பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான போராளி சி.வேந்தன் அவர்கள் கருத்துரைத்தார் ஜனநாயக... Read more »

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. முன்னாள் போராளிகள் மற்றும் வடமராட்சி கிழக்கு... Read more »