சங்குப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், 30.03.2025 அன்று இரவு அரசடி பகுதியில் 96 கிலோகிராம் கேரள கஞ்சா 45 பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ. 32 மில்லியன்... Read more »

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்புடன் கைதான பெண்!

சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன்... Read more »

2 இலட்சம் மில்லி லீட்டர் கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் நேற்று புதன்கிழமை 19/06/2024 கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கசிப்பு... Read more »

கிளிநொச்சியில் 1 கிலோ 760 கிராம் கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பொலீஸ் விசேட அதிரடி கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை... Read more »