இந்த ஆண்டில் என்ன கிடைத்ததோ அதிலிருந்துதான் அடுத்த ஆண்டு தொடங்கும்.இந்த ஆண்டு என்ன கிடைத்தது?இரண்டு தேர்தல்கள் நடந்தன. இரண்டு தேர்தல்களின் விளைவாகவும் என்பிபி மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது.இது முதலாவது. இரண்டாவது,ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேர்தல் வரலாற்றில் ஒரு... Read more »
வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் கோசிமினின் வாக்கியம் ஒன்று உண்டு”மக்களிடம் செல்லுங்கள்.மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள்.மக்கள் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தருவார்கள்” என்று. மக்களுக்கு உண்மையைச் சொல்வதற்கு தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் தயார்? கடந்த பல தசாப்தங்களில் தமிழ்கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும் தமிழ்மக்களுக்கு வழங்கிய... Read more »
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு ஒரு பூவை வைத்து அஞ்சலிக்க முடியாத தென்னிலங்கை தலைவர்களை எவ்வாறு #தமிழ் மக்கள் நம்புவது என அரசியல் விமர்சகர் நிலாந்தன் கேள்வி எழுப்பினார். நேற்று திங்கட்கிழமை யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு அரங்கத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள்... Read more »