
கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் தன் கவிதை ஒன்றில் எழுதியதுபோல, முதலாவது தலைமுறைப் புலம் பெயரிகளிடம் நிலம் அதாவது தாயகத்தைப் பற்றிய நினைவு உண்டு. தாய் மொழியாக தமிழ் உண்டு.தமிழ்ப் பண்பாடு உண்டு.ஆனால் இரண்டாம் தலைமுறைப் புலம் பெயரிகளுக்கு அதாவது கனடாவில் பிறந்து வளரும்... Read more »

ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியாக ஏதொவொரு சம்பவ அடிப்படையிலான கொதிநிலை அரசியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீர்வுகளற்ற நிலையிலேயே போராட்டங்களும் திசைமாற்றப்படுகிறது. ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்க்குமிழியுடன் ஒப்பிடும் தன்மை காணப்படுகின்றது. நீர்க்குமிழி போன்று விரைவாக பெருத்து எவ்வித நிலையாமை மற்றும் தொடர்ச்சி தன்மையற்று சிதறடிக்கப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது.... Read more »