தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் நல்லூரில் உள்ள நினைவு தூபிக்கு மலர்... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கடந்த 07/09/2024 சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபின்போது சம்மேளன நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர். இதன்போது, திருகோணமலை மீனவர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின்... Read more »

தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறித்த பரப்புரை ... Read more »

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகி உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியனேந்திரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை... Read more »

இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீறுகொண்டு எழுவார்கள் என வடமாகாண மீனவ பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா ததெரிவித்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று காலை 11:00 மணியளவில் நடாத்திய ஊடக சந்திப்பின்போது இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற... Read more »

வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்களுக்கு... Read more »

இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது. அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், சிவில்... Read more »

சுரேஸ்– இந்த நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக இந்தியாவும் ஜனாதிபதியின் கூட்டு தயாரிப்பே இந்த பொது வேட்பாளர் நாடகம் இந்த நாடகத்தின் நடிகர்களாக தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை சிதறடிக்கின்ற செயற்பாட்டினை செய் பணத்துக்காக வந்த கதாபாத்திரங்கள் மூலம்... Read more »

சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இவ்வாறு,... Read more »