எதிர்வரும் திங்கள்கிழமை 23/09/2024 விசேட அரச விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கின்றார். Read more »
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை... Read more »
யாழில் ஆரம்பமானது வாக்களிப்பு யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை Read more »
ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை முதல் மக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். நாட்டில் 38 வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலில் மக்கள் தமக்கான பிரதிநிதியை தேரந்தெடுக்க ஆர்மவாக உள்ளனர். தென்னிலங்கையில் பிரதான மூன்று வேட்பாளர்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.... Read more »
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தவகையில் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களை, வாக்குச் சாவடிகள் அமைப்பதற்காக அந்தக் கிராமத்துக்கு... Read more »
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தல் – 2024 கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் குறித்த இடத்திற்கு களவிஜயம்... Read more »
கிட்டுபூங்காவில் ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.. Read more »
தமிழ் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தி வழங்கப்படவேண்டும் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கம் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளது. P2P Press Release 17.09.2024(Tamil) 2... Read more »
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் நல்லூரில் உள்ள நினைவு தூபிக்கு மலர்... Read more »
தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு... Read more »