
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதன்போது சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் துண்டுப்பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். இதன்பிரகாரம் தேர்தல்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை... Read more »

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு... Read more »

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு சார்பான பரப்புரை கோப்பாய் தொகுதியில் நேற்றைய தினம் நீர்வேலி, பால் பண்ணை, கோப்பாய், சிறுப்பிட்டி, உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதி... Read more »

தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம். தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் தனது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கிலும் தீிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று 06.09.2024 பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்கள் இடையே பெருகிவருவதாக... Read more »

தமிழ்ப் பொதுவேட்பாளரின் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பட்டிப்பளை பிரதேசத்தில் பரப்புரை பணிகளை முன்னெடுப்பதற்கான பரப்புரை ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்திற்கு ஆதரவாக பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு... Read more »

தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறித்த பரப்புரை ... Read more »

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சானதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் பேராதரவுடன் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’பொலிகண்டி முதல் பொத்துவில் வரை’ முன்னெடுக்கப்பட்டு வரும்... Read more »