சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் இன்னிசைக் கச்சேரியும், உதவிகள் வழக்கலும்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண் பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் நேற்றைய தினம் 20/09/2024 செல்வன் டிகுகுமார் சாகிதியன் அவர்களின் தெய்வீக இன்னிசை கச்சேரி இடம் பெற்றது. இதில்  முகர்சிங் –  ர.காணாமிர்தசர்மா தபேலாவும், நடேசு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  கணேசபுரத்தில்  ரூபா  2 மில்லியன்  நிதியில் அறநெறிப்  பாடசாலை…!

வவுனியா மாவட்டம் வெங்கல செட்டிக்குளம் பிரதேசத்திற்க்கு உட்பட்ட கணேசபுரம்  திருமூலர் அறநெறிப் பாடசாலைக்கான  புதிய கட்டிடம் ஒன்று இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்று காலை 11:30 மணியளிவில் சுப நேரத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  நெல்லியடி  மெ/மி/த/க/பாடசாலைக்கு  550குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் –

நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா  550,000  நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு  பொறுத்தப்பட்டு நேற்று காலை 10.15 மணியள வில் பாடசாலை  சமூகத்திடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. பாடசாலை முதல்வர்... Read more »

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்தநாள்….!

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததினம் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிஆண்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு….!(வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 05/07/2024 காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில்  சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் செஞ்சொற்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடும், பல்வேறு உதவிகளும்…!(வீடியோ)

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 318 வெளியீடு  கடந்த  காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அமுதசுரபி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பணாபாட்டு பேரவை உறுப்பினர் ஓய்வு பெற்ற... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் நடாத்தப்பட்ட அருணகிரிநாதர் குருபூசைப்  பெரு விழாவும், பல்வேறு உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முருக பக்தர் அருணகிரி நாதருடைய குரு பூசைப் பெருவிழா  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திருமுன்நிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவை... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் இறை இசைக் கச்சேரி…!

சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் வாராந்த நிகழ்வு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திருமுன்னிலையில் சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் செஞ்சொற் செல்வர் செல்வவடிவேல் தலமையில் பஞ்ச புராண ஓதுதலுடன் நேற்று வெள்ளிக்கிழமை... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 13 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலை கட்டிடம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 13 இலட்சம் செலவில் அறநெறி பாடசாலை ஒன்று அமைத்து நேற்றைய தினம் 02/06/2024  சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு வவுனியா வெங்கல சட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட  கணேசபுரம் கிராமத்தின் சிறி சித்தி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா…! 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வருடாந்த வைகாசிப்  பெருவிழா நேற்று முன்தினம்  காலை 9:00 மணியளவில்  சந்நிதியான் ஆசசிரமத்தில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள், மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் ஆ.சிவநாதன் தலமையில் இடம் பெற்றது. பஞ்ச புராணம் ஓதுதலுடன்,  ஆரம்பமான... Read more »