
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்றது. பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் மகாபாரதம் “ தொடர் சொற்பொழிவினை ... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கமைவாக பாடசாலை வரவு குறைந்த பிள்ளைகளின் வரவை மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து வசதியை இலகுபடுத்துவதற்காகவும், மாதந்தம் வவனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கும் போக்குவரத்து சேவைக்கான கார்த்திகை மாத வாகன கொடுப்பனவு... Read more »

நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா 550,000 நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு பொறுத்தப்பட்டு நேற்று காலை 10.15 மணியள வில் பாடசாலை சமூகத்திடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. பாடசாலை முதல்வர்... Read more »

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணியளவில் ஆரம்பமாகவுள்ள பெருந்திருவிழாவின் காலைத்திருழா 08-08-2024 வியாழக்கிழமை காலை 8.00 முதல் இடம் பெறவுள்ளதுடன், பூங்கானத்திருவிழா 13-08-2024 செவ்வாய்க்கிழமை காலை... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தின் 311 வது ஞானச்சுடர் மலர் வெளியிடு வாரந்த நிகழ்வில் இன்று காலை 24/11/2023 வெளியீட்டு வைக்கப்பட்டது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இடம் பெற்றது. தொடர்ந்து மதிப்பீட்டு உரையுரையுடன்... Read more »

மலையகத்தில் மின்னொழுக்கால் இருப்பிடத்தை இழந்த 9 குடும்பங்களுக்கு பல்வேறு உதவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. பதுளை – மாப்பாகல பிரிவில் உள்ள யூரித் தோட்ட குடியிருப்பில் ஏற்பட்ட மின் கசிவால் 09 வீடுகள் எரிந்து உடமைகள் முழுமையாக அழிந்த நிலையில் தற்காலிகமாக பதுளை மாப்பாகல தமிழ் வித்தியாலயத்தில்... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்தவாரம் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனியா – கூமாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதியும், முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கின்ற 3 குடும்பத்தினருக்கு... Read more »

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு செல்லும் அடியவர்க்கெல்லாம் பசி போக்குதல், மற்றும் ஆண்மீக அறப்பணிகளை தினந்தினம் ஆற்றிக் கொண்டிருக்கும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரவித்துக் கொள்வதுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக அடியார்க்கு அன்னதானம் வழங்கும்... Read more »