மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை பேண முடியாத நிலை... Read more »
தமிழ் பொது வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில்.பிரத்தியேக இடம் ஒன்றில்நகுறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில். பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன். செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கட்சி சார்பில்.... Read more »
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 2023.10.12 அன்று மாலை 2.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலே வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இராங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அரசாங்க... Read more »
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் 23.08.2023 இன்றைய தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்... Read more »