சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக அருளுரையும், அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டலும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்று இடம்பெற்றது. பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் மகாபாரதம் “  தொடர் சொற்பொழிவினை ... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  நெல்லியடி  மெ/மி/த/க/பாடசாலைக்கு  550குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் –

நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா  550,000  நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு  பொறுத்தப்பட்டு நேற்று காலை 10.15 மணியள வில் பாடசாலை  சமூகத்திடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. பாடசாலை முதல்வர்... Read more »