
இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (24.12.2024) 513ஆவது பிரிகேட் வளாகத்தில் நடைபெற்ற... Read more »

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உள்ளூர் காணி அதிகாரிகளால் உரிமையாளர்கள் உறுதி செய்யப்பட்ட, மூன்று தசாப்தங்களாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடக்கின் தனியார் காணியொன்றை விடுவிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணியில் ஸ்தாபிக்கப்பட்ட பருத்தித்துறை, கற்கோவளம்... Read more »

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறு கிராமமான கேப்பாபுலவு மக்கள், நாட்டின் புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது நிலங்களை மீண்டும் தம்மிடம் கையளிக்குமாறு கோரியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களை மீளப்பெற்று அங்கு தமது வாழ்விடங்களை அமைத்து... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும்... Read more »

யாழ் புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி மீளமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கையளிப்பு நிகழ்வும் இன்று காலை 10:45 மணியளவில் பாடசாலை அதிபர் முருகேசு விஜயகுமார்... Read more »

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனுடன் சூழ உள்ள தனியார் காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திரைமறைவில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, வலி. வடக்கு தெல்லிப்ழைப் பிரதேச... Read more »

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்ட பேரணியொன்றை யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுத்தனர்.வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 30.08.2023 காலை பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய இப் போராட்டம் அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாண நகரைச் சுற்றி,... Read more »

யாழ்ப்பாணம் கரவெட்டி துன்னாலை தெற்கு அ.த.க.பாடசாலை மீள் புனரமைக்கப்பட்டு 21/08/2023 பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11:45 மணியளவில் அர்ம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து பாண்ட் இசையுடன் அழைத்து வரப்பட்டு கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது. கல்வெட்டு திரை நீக்கத்தினை... Read more »