
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் பிரதேச மட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 15.03.2025 அன்று ஆரம்பமாகும் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கின் தெரிவு செய்யப்பட்ட மைதானங்களில் தொடர்ந்து இடம்பெறவுள்ளது கரப்பந்து,எல்லே,மென்பந்து,உதைபந்து,கபடி,மெய்வல்லுனர் போன்ற மேலும் பல போட்டிகள் ஆண்,பெண் இருபாலருக்கும் இடம்பெறவுள்ளது... Read more »

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். ஆகாஷை தொலைபேசியூடாக நேற்று மாலை 25.11.2024... Read more »

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதி ஒரு நாள் போட்டியை இலவசமாக காணும் வாய்ப்பு கிரிக்கட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இன்று (11.01.2024) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் C&D பிரிவுகள் இவ்வாறு பார்வையாளர்களுக்காக இலவசமாக திறக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் நுழைவதற்காக நுழைவு வாயில்கள்... Read more »

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான இறுதியாட்டம் நேற்று (09/10/2023) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் மாலை நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும் ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04... Read more »