
இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (16.02.2025) சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,... Read more »

ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு பெற்றுக்கொடுத்த நீதி இசைப்பிரியாக்களுக்கு கிடைக்குமா! -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கொழும்பு... Read more »

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு, 01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர் 02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர் 03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர் 04-திஸ்ஸ... Read more »

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பொறுப்பேற்று நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட... Read more »