இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கை

இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீளவும் ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இந்த இறங்குதுறை 180 கோடி ரூபா செலவில் 37 வருடங்களின் பின்னர் திருத்தியமைக்கப்படவுள்ளது என துறைமுகங்கள்இ கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை அமைச்சர்... Read more »

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மீட்பு(video)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேவஸ்தானத்திற்கு கார் பார்க்கிங் உள்ளது. இங்கு நேற்று இரவு முதல், ஜார்க்கண்ட் மாநிலம் பதிவு எண் கொண்ட ஆடி கார் ஒன்று மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய புலனாய் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து கார்... Read more »