
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் விவசாய பாட பரீட்சை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. அதன் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அந்த பரீட்சை ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், புதிய பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும்... Read more »