இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை, பேச்சுவார்த்தை ஏப்போதோ நிறைவு, 2016 ம் ஆண்டு தீர்மானதை நடைமுறை படுத்தினால் பிரச்சினைக்கு தீர்வு…!நா.வர்ணகுலசிங்கம்.(வீடியோ)

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அவர்கள் இந்நியாலிற்று சென்றுள்ள நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.... Read more »

மு.க.ஸ்டாலின் முதலில் சட்டத்தை படித்துப் பார்த்துவிட்டு பேச வேண்டும் – என்.வி.சுப்பிரமணியம் சீற்றம்!

தொடர்ச்சியாக எமது நாட்டு கடற்படையையும் அரசாங்கத்தையும் குற்றச்சாட்டுவதை விட்டுவிட்டு, 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்படிக்கையையும், சட்டத்தையும் தமிழக முதலமைச்சர் படித்துப் பார்த்துவிட்டு பேச வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.... Read more »

இந்தியாவில் கரையொதுங்கிய மீனவர்களை விடுதலை செய்யுங்கள், பாரத பிரதமருக்கு அன்னராசா கோரிக்கை…!

இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரியதுங்கிய இலங்கை மீனவர்கள், இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... Read more »