
ஜப்பானில் வீசா ஒழுங்குகளை மீறியமைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பில் ஜப்பான் நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு முன்னரான இறுதி நாட்களை வெளிப்படுத்தும் காணொளியினை சமர்ப்பிக்குமாறு ஜப்பானின் நகோயா மாவட்ட நீதிமன்றம், அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »