
கௌசல்யன், சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 2005 சமாதான காலத்தில் வெலிக்கந்தவில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி கௌசல்யன் உள்ளிட்ட போராளிகள் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு ஆகியோரின்... Read more »