
அமைச்சர்கள் மாறினாலும் எதுவும் நடக்க போவதில்லை….! சிறிதரன் எம் பி. Read more »

யாழில் தமிழ் எம்.பிக்களுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு! பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பென்னி மோர்டான்ட்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் 7மணியளவில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன்,... Read more »

முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 36 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாஸ் நிர்மலநாதன், ... Read more »

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு சிறிதரன் பதிலளித்துள்ளார். பதில் வழங்கும் வகையில் இன்றைய தினம் 09.10.2023 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்துக்கு முன்னும் பின்னரும் இந்தியாவின் ரோலர் படகுகள்... Read more »

இலங்கைத்தீவில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிச்சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் வு.சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) கிளிநொச்சி மாவட்டக்... Read more »

யாழ்.அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொக்குதொடுவாயில்... Read more »

ஜனாதிபதி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் 08/06/2023 இடம் பெற்றது. இதன் போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், இச்சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும், சிறையில்... Read more »