
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில 22.09.1995. அன்று இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் புக்கார விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 22 மாணவச் செல்வங்களின் 29 வது நினைவேந்தல் இன்றாகும். அன்றைய நாட்களில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில்... Read more »

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான நேற்று 30/08/2024 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை 30/08/2024 நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில்... Read more »

41 வருடங்களுக்கு முன்னர் 1983 இதே நாட்களில் இலங்கையில் மிக மோசமான இனப்படுகொலை இடம் பெற்ற நாள் இதில் 2000வரையிலான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 600 வரையிலான தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். 5000வரையிலான தமிழர் கடைகள் அழிக்கப்பட்டன. 1800 வரையிலான தமிழர்... Read more »

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (31.05.2004) 5மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈகைச் சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 20ஆவது நினைவேந்தல் 31/05/2024 நேற்று வெள்ளிக்கிமை யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஜீ.நடேசன் அவர்களது... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு சங்கானை, சுழிபுரம், மூளாய் மற்றும் அராலி பகுதிகளில் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது ஏற்பாட்டில் இந்த கஞ்சி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது நினைவு... Read more »

குமுதினி படுகொலையின் போது உயிரிழந்த 36 அப்பாவி மக்களின் 39ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் Read more »

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம்(28) முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். புலிபாய்ந்தகல் பகுதியில் அண்மைக்காலமாக உரிய அனுமதிகள் ஏதுமின்றி தென்பகுதியில் இருந்து மீனவர்கள் வருகை தந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது, குறித்த பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கும்... Read more »

ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக... Read more »